நாவலர் குறும்பட போட்டி 2016 – வெற்றி பெற்றவர்களின் விவரம்

navalar_sf_2016_001கலைஞர்களின் படைப்பை ஊக்குவிக்கும் வகையில் வருடா வருடம் நாவலர் குறும்பட போட்டி நடைபெற்று வருகிறது. இவ்வருடத்துக்கான இந்த குறும்பட போட்டி பல எதிர்ப்பார்ப்புகளிடையே சிறப்பாக நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களின் விவரங்களை பார்ப்போம்.
சிறந்த குழந்தை நட்சத்திரம் பெண் – பேரிசை ( க்ளிக் )
சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆண் – ஜனுஷன் ( பந்து )
சிறந்த நடிகர் – சதாபிரணாவன் ( இவன் ராவணன் )
சிறந்த நடிகை – காயத்ரி ( நானாக நான் )
சிறந்த துணை நடிகர் – கேசவன் – பூக்களை கொய்யாதீர்
சிறந்த துணை நடிகை – மீரா ( கரை தேடி )
சிறந்த இயக்குனர் – சதீஸ் ( யூவர் டெஸ்டினேஷன் )
சிறந்த ஒளிப்பதிவாளர் – விஜிதன் சொக்கா ( இவன் ராவணன் )
சிறந்த எடிட்டர் – டேசுபன் ( யூவர் டெஸ்டினேஷன் )
சிறந்த ஒலி வடிவமைப்பாளர் – பிரதாப் ( Bilboquet )
சிறந்த VFX – அர்ஜான்தன் ( Pray For )
சிறந்த திரைக்கதை – ( Bliboquet )
Jury Award – Click
2nd – நானாக நான் ( அகீபன் பாலா )
சிறந்த இசையமைப்பாளர் – பிரியதர்ஷன் ( Bilboquet )
3rd – Pray For ( என்.எஸ். ஜனா )
சிறந்த குறும்படம் – Bilboquet ( பி. சுரேந்திரன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com