நாளை நாடாளு­மன்ற சந்தியில் ஆர்ப்­பாட்டம்!

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி அர­சி­ய­ல­மைப்பு இடைக்­கால  அறிக்­கையை எதிர்த்து நாளை 30 ஆம் திகதி நாடா­ளு­மன்ற சந்­தியில் ஆர்ப்­பாட்­ட­மொன்றை  நடத்­த­வுள்­ள­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தேசிய  அமைப்­பாளர்  ரஞ்சித் சொய்சா நேற்று  தெரி­வித்தார்.

நாளை  30 ஆம் திகதி  காலை 9.00 மணிக்கு இந்த ஆர்ப்­பாட்டம் நடை­பெறும். அன்­றைய  தினம்  நாடா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக  மாறி அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்­ப­தற்­கான வழி­காட்டல் குழுவின் இடைக்­கால  அறிக்கை குறித்து  விவாதிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com