சற்று முன்
Home / செய்திகள் / நாணயத் தாள்களில் சாத்துப்படி அலங்காரம் !!

நாணயத் தாள்களில் சாத்துப்படி அலங்காரம் !!

நாணயத்தாள்களை சேதமாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகவும் , சேதமாக்கப்பட்ட நாணய தாள்களின் முகப்பு பெறுமதி அற்று போகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஆலயங்களில் விக்கிர சாத்துப்படிகளின் போது நாணயத்தாள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

யாழில் உள்ள விநாயகர் ஆலயமொன்றில் விநாயகர் விக்கிரகத்திற்கு 20, 50 , 100, 500 , 1000 , 5000 ரூபாய் நாள்களில் சாத்துப்படி செய்யப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com