நாட்டை அபிவிருத்திச் செய்வதற்கு புதிய சட்டம் – பிரதமர்

நாட்டை அபிவிருத்திச் செய்வதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுச் செலாவணி கட்டுப்பாட்டு சட்டமூலத்திற்குப் பதிலாக அமைச்சரவைக்கு வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலத்தைக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிதமர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற இளம் தொழில் முயற்சியாளர்கள் சபையின் நிறைவாண்டு வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு மேவும் உரையாற்றுகையில்:
கடந்த அரசாங்கம் கடன் பெற்றுக் கொண்ட முறை காரணமாக அதனை மீளச் செலுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது வருடத்திற்கு 500 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நேரடி வெளிநாட்டு முதலீடு கட்டாயம் தேவைப்படுகின்றது. 2020ம் ஆண்டில் அந்த இலக்கை அடையக்கூடிய வல்லமை சமகாவ அரசாங்கத்திற்கு உண்டு என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com