சற்று முன்
Home / செய்திகள் / நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில்

இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போது வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com