நாங்கள் தீவிரவாதிகளா – வன்னிக் கவிஞர்கள் கேள்வி

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் அண்மையில் நடாத்தப்பட்ட உழவர் விழாவிற்கு வந்திருந்த கவிஞர் வைரமுத்துவைச் சந்திப்பதற்காக தாம் அனுமதி கேட்டபோது பாதுகாப்பு காரணங்களிற்காக அனுமதி தர முடியாதென மறுத்த விவசாய அமைச்சு யாழ்ப்பாத்திலுள்ள கவிஞர்கள் சிலர் வைரமுததுவைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்துகொடுத்தமை தமக்கு அதிர்ச்சியளித்ததாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட கவிஞர்கள் தாங்கள் தீவிரவாதிகளா எனக் கேள்விஎழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds