நவம் ஐயாவின் இறுதிப் பயணம் ஞாயிறு முற்பகல்

மூத்த ஊடகவியளாலர் நா. நவரத்தினராசா (நவம்) அவர்களின் இறுதி கிரியைகள் சோடா கொம்பனி கிழக்கு ஒழுங்கை , மல்லாகத்தில் உள்ள அவரது வீட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்று , பூதவுடல் உசத்தியோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com