சற்று முன்
Home / செய்திகள் / நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் – தீவிரவாத அச்சுறுத்தல்களுக்காக தேர்தலை ஒத்திவைக்க மாட்டேன் என்கிறார் மைத்திரி

நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் – தீவிரவாத அச்சுறுத்தல்களுக்காக தேர்தலை ஒத்திவைக்க மாட்டேன் என்கிறார் மைத்திரி

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்காக ஜனாதிபதித் தேர்தல் ஒருபோதும் ஒத்திவைக்கப்படாது. அதனை நவம்பர் 10 அல்லது டிசெம்பர் 10ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்படுள்ளது” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இந்த ஆண்டு இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு பிரிவினால் பயங்கரவாதத்தினை அழித்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் ரொய்டர் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் புலனாய்வு உதவிகளை அமெரிக்காவின் எஃப்ஐபி உள்ளிட்ட 8 நாடுகளின் புலனாய்வுத் துறையினர் வழங்குகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com