நவக்கிரியில் வெடிப்புச் சம்பவம்

யாழ்.நவக்கிரி பகுதியில் உள்ள வீடொன்று வெடிப்புக்கு உள்ளாகியுள்ளதால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் நிலப்பகுதி மற்றும் சுவர்களில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாரிய சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com