நல்லூர் வீதியில் இனம் தெரியாத துப்பாக்கி பிரயோகம்!

இன்று(22) மாலை நல்லூர் வீதியில் இனம் தெரியாத துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில்  வந்த இனம் தெரியாத இருநபர்கள் நல்லூர் பின் வீதியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த அவ் நேரம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியனின் வாகனம் அவ் வீதியால் வந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வேளை நீதிபதி ம.இளஞ்செழியனின் வீட்டுக் காவல் கடமைக்கு சென்று கொண்டிருந்த பொலிஸார் காயமடைந்துள்ளார்.

இனந்தெரியாத துப்பாக்கி நபர்கள் தமது மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் கைவிட்டு, நல்லூர் ரியோ ஐஸ்கிறீம் கடைக்கு சென்ற பொதுமகன் ஒருவரின் ஸ்கூட்டி மோட்டசைக்கிளை அபரித்து அதில் தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில்MM 12 பிஸ்டல் ஒன்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். வெற்றுக் கோதுகளும் அவ்விடத்தில் தடயப் பொருட்களாக எடுக்ப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் பொலிஸாரும் அதிரடிபடையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com