நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா

(11.09.2015) வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம், நல்லூர்  கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com