சற்று முன்
Home / செய்திகள் / நல்லூர் கந்தனை வழிபட்டார் சவேந்திர சில்வா!

நல்லூர் கந்தனை வழிபட்டார் சவேந்திர சில்வா!

இராணுவத்தளபதியாக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு இன்று லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா விஜயம் செய்தார்.

யாழ் இராணுவ கட்டளை மையங்களிற்கு விஜயம் செய்த இராணுவத்தளபதி, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபட்ட இராணுவத்தளபதி, நல்லை ஆதீனத்தையும் சந்தித்து உரையாடினார். பின்னர், யாழ் நாகவிகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com