நல்லூர் ஆலய கொடியேற்றத்திருவிழா (காணொளி-படங்கள்)

வரலாற்று பிரசித்து பெற்ற நல்லூர்  ஆலய வருடாந்திர மகோற்சவம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாக்கள் எதிர்வரும் 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது.


திருவிழாவின் படங்கள் மற்றும் காணொளிகளை தினமும் வாசகர்கள் வாகீசம் இணையத்தில் பார்வையிட முடியும்.

IMG_2682

IMG_2652

IMG_2643

IMG_2610

IMG_2605

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com