சற்று முன்
Home / செய்திகள் / நல்லூரில் தொங்கு சபை – எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

நல்லூரில் தொங்கு சபை – எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

நல்லூப் பிரதேச சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நல்லுர் பிரதேச சபைக்கான தேர்தலில்
த.தே.கூ – 06
த.தே.ம.மு – 05
ஈ.பி.டி.பி – 04
ஜ.தே.க – 01
இ.சு.க – 01
த.வி.கூ – 01
சுயேட்சை குழு – 02
ஆகிய இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
இங்கு எக்கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com