நல்லூரில் தொங்கு சபை – எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

நல்லூப் பிரதேச சபையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சபை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நல்லுர் பிரதேச சபைக்கான தேர்தலில்
த.தே.கூ – 06
த.தே.ம.மு – 05
ஈ.பி.டி.பி – 04
ஜ.தே.க – 01
இ.சு.க – 01
த.வி.கூ – 01
சுயேட்சை குழு – 02
ஆகிய இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
இங்கு எக்கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com