சற்று முன்

நரி மேல் மோதி விபத்து

நரி பாய்ததில் குடும்பஸ்தர் வைத்தியசாலையில்
பளை கட்டைக்காடு சந்தியில் இரவு நேரம் நரி ஒன்று வீதியினை குறுக்கிட்டு பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் காயங்களுக்கு உள்ளான நிலையில் பளை பிரதேச வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(08) இரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கேவில் முள்ளியவளை பிரதேசத்தினை சேர்ந்த தங்கராஜா கோபிதாஸ் வயது(32) என்ற நபரே காயங்களுக்கு உள்ளானவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com