நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதுவும் தெரியாது.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இன்றைய தினம் நியமன கடிதம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டபின்னர் முதலமைச்சரிடம் , நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட உள்ளது என வெளியான தகவல் தொடர்பில் கேட்ட போதே தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என கூறி சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com