நன்நீர் மீன்பிடி -50,000 மீன் குஞ்சுகள் நீர்தேக்கங்களில் இடப்பட்டன

நன்நீர் மீன்பிடி தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாகாண நன்நீர் மின் வளர்ப்பு அமைச்சின் ஊடாக காசல்ரீ நீர் தேக்கத்திலும், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலும் 50,000 மீன் குஞ்சுகள் 09.08.2016 அன்று இடப்பட்டன.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

DSC00480 DSC00481 DSC00490

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds