தொழினுட்ப பிரச்சினையே மின்தடைக்கு காரணம் – சீராகும்வரை மின்வெட்டு தொடரும்

கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப பிரச்சனையே மின்தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழினுட்டப் பிரச்சனை சீராகும்வரை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மின்சாரம் மட்டுப்படுத்தி வழங்கப்படும் என்று மின்சக்தி துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com