தொடர்ச்சியாக குழவித் தாக்குதலிற்கு உள்ளாகும் தோட்டத் தொழிலாளர்கள்

தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வட்டகொடை மடக்கும்புர மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 15.06.2016 அன்று காலை இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 05 பேர் பெண் தொழிலாளர்களும் மேலும் 5 பேர் ஆண்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்களில் 2 பேர் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.IMG_6091 IMG_6096 IMG_6099 IMG_6101 IMG_6108 IMG_6110 vlcsnap-2016-06-15-11h31m00s217 vlcsnap-2016-06-15-11h32m16s217 vlcsnap-2016-06-15-11h32m28s80 vlcsnap-2016-06-15-11h33m20s182

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com