சற்று முன்
Home / செய்திகள் / தேர்தலுக்குத் தயாராகச் சொன்ன ரணில்

தேர்தலுக்குத் தயாராகச் சொன்ன ரணில்

அடுத்த ஆண்டு ஆரம்­பத்­தில் தேர்­த­லுக்கு முகம் கொடுக்­கத் தயா­ர◌ா­கு­மாறு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின்தலை­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னார், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

தலைமை அமைச்­ச­ராக நேற்­றுப் பத­வி­யேற்ற பின்­னர், அல­ரி­மா­ளி­கை­யில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர்­க­ளு­டன் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சந்­திப்பு நடத்­தி­னார்.

இந்­தச் சந்­திப்­பின்­போது அடுத்த ஆண்டு ஆரம்­பத்­தில் தேர்­த­லுக்­குத் தயா­ரா­கு­மாறு கூறி­யுள்­ளார்.

அவர் எந்­தத் தேர்­தல் என்­ப­தைக் குறிப்­பி­ட­வில்லை. மாகா­ண­ச­பைத் தேர்­த­லையே அவர் குறிப்­பிட்­டி­ருக்­கக் கூடும் என்று கொழும்பு அர­சி­யல்­வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com