தேசிய தைப்பொங்கல் விழா – படங்கள்

தேசிய தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (15.01.2016) முற்பகல் யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க , மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் , பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com