தேசிய தேர்தல் சபையின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம்

தேசிய தேர்தல்கள் சபையின் தலைவராக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த சபையின் உறுப்பினர்களாக என்.ஜே.அபேசேகர மற்றும் ரத்ன ஜீவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com