சற்று முன்
Home / சினிமா / தென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் யாழ் வருகை

தென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் யாழ் வருகை

தென்னிந்திய திரைப்பட நடிகரான கணேஷ் தனது மனைவியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக தனது மனைவி நிஷாவுடன் எடுத்த புகைப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகரான கணேஷ் பிக்பாஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.

கடந்த சில தினங்களுக்கு தென்னிந்திய நடிகர்களான ஆர்யாவும் நேற்றைய தினம் கருணாஸ் ஆகியோர் யாழ்ப்பாணம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com