துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

அகுங்கல்ல – மித்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை 06.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற வேளையே பலியாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com