தீயுடன் சங்கமித்தது கதிரவேல் ஐயாவின் புகழுடல்

கதிரவேலு ஐயாவின் இறுதி கிரியைகள் இன்று (20) அளவெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டு புகழுடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிக்கிரியைகளில் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com