சற்று முன்
Home / செய்திகள் / திறக்கப்பட்டது தாமரைக்கோபுரம் ..

திறக்கப்பட்டது தாமரைக்கோபுரம் ..

தெற்காசியாவின் மிக உயரமாக கோபுரமான கொழும்பு தாமரைக்கோபுரம் இன்று (16) இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

350 மீட்டர் உயரமான இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத செலவை சீன எக்சிம் வங்கி ஏற்கிறது.

இந்த கோபுரத்தில் ஒரு தொலைத்தொடர்பு அருங்காட்சியகம், ஒரு ஹோட்டல், ஒரு உணவகம், ஒரு மநாட்டு மண்டபம், ஒரு விளையாட்டரங்கு, ஒரு கண்காணிப்பு தளம் உள்ளன.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com