திருகோணமலை ரொட்டறி கழக 38 வது “தொடக்க ஆண்டு”

திருகோணமலை ரொட்டறி கழக 38 வது “தொடக்க ஆண்டு” (Charter Day)விழா, ரொட்டறி இல்லம், டைக் வீதி,  திருகோணமலையில்  07.05.2017 நடைபெற்றது.

திரு. மகேந்திரராஜா பிரதி பிரதம செயலாளர் – திட்டமிடல் – கிழக்கு மாகாணம் அவர்கள் பிரதம விருந்தினராக  கலந்து கொண்டார். இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக  தலைவர் திருதிரு ச சிவசங்கர் ரோட்டரி கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்தினார்.

எங்களிடம் இருந்து மரணம் எய்திய முன்னாள் ரோட்டரி அங்கத்தவர்கள் நினைவு கூறப்பட்டார்கள்

திருகோணமலை ரொட்டறி கழகத்தின் தொடக்க செயலாளர் – தவசிலிங்கம் திருகோணமலை ரொட்டறி கழக  வரலாறு பற்றி எடுத்துரைத்தார்.

ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியை சேர்ந்த 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரிட்சையில் முதல் மாணவியான செல்வி யசிகா ராஜு கௌரவிக்கப்படடர்.

பிரதம விருந்தினர் திரு. மகேந்திரராஜா அவர்கள் தமது உரையில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிடல் எவ்வாறு நடைபெறுகிறது என்று விபரித்தார்.

அடுத்த வருட தலைவர் திரு நீல் போர்ஹம்  (Neil Borhan)  நன்றி உரை நிகழ்தினார்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com