தியத்தலாவ – கல்கந்த பகுதியில் தீ

தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – பதுளை பிரதான வீதியில் தியத்தலாவ – கல்கந்த பிரதேசத்தில் விசேட பொலிஸ் அதிரடி படையினரின் முகாமிற்கு அருகில் உள்ள மலைதொடரில் 07.09.2016 அன்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீயினால் சுமார் 02 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தியத்தலாவ பொலிஸாரும், விசேட பொலிஸ் அதிரடி படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.photo-2 photo-3 photo-4 photo-6 photo-7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com