சற்று முன்
Home / செய்திகள் / தாளங்குடாவில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

தாளங்குடாவில் பாடசாலை மாணவி சடலமாக மீட்பு

மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு பகுதியில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் குறுந் தகவல்களை அனுப்பி விட்டு இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் உறவினர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேச மக்களால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com