தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு

மலையக தொழிலாளர் முன்னணியும், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் இணைந்து நடாத்திய தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு ஒன்று மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தலைமையில் 06.10.2016 அன்று அட்டனில் ஸ்ரீ கிருஷ்ணபவான் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கு சிறப்பு விரிவுரையாளர்களை கொண்டு பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது.

இதன்போது மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.img_1733 img_1745

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com