தரம் 5 புலமைப் பரிசில் வடக்கு கிழக்கு வெட்டுப் புள்ளிகள்!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகியுள்ளன.  மாவட்ட மட்டங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான வெட்டுப் புள்ளிகளை பரீட்சைத் திணைக்களம்வெளியிட்டுள்ளது.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் நீர்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தினுக்க கிரிசான் குமார என்ற மாணவன் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிடின் இந்த http://www.doenets.lk இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.

மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகள்

யாழ்ப்பாணம் – 155
கிளிநொச்சி – 154
வவுனியா – 154
மன்னார் – 153
முல்லைத்தீவு – 154
மட்டக்களப்பு – 154
அம்பாறை – 154
திருகோணமலை – 152

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com