“தமிழ் ஈழத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம்“ – Retweet ஆகும் நடிகர் சதீசின் tweet

தென்னிந்திய திரைப்பட நடிகர் சதிஸ் யாழ்பாணத்திற்கு வந்துள்ளார்.

யாழ்ப்பணத்திற்கு வந்த அவர் , வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டுக்கு சென்று அதனை பார்வையிட்டு உள்ளார்.

அது தொடர்பிலான ஒளிப்படத்தினை தனது கீச்சகத்தில் (டுவீட்டரில்) பதிவிட்டுள்ளார். அதில், தமிழ் ஈழத் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம். வல்வெட்டித்துறை எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com