தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் – 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக் கூட்டம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பங்குனி 2017 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

யாழ் சட்டநாதர் கோவில் வீதியில் அமைந்துள்ள இளங் கலைஞர் மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com