வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்களிற்கு அருகில் நின்று தேர்தல் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடும் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஆதரவாளர் ஒருவர் இன்று காலை 830 மணியளவில் வட்டுக்கோட்டை நடமாடும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.