சற்று முன்
Home / செய்திகள் / யாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை

யாழ் மாவட்டம் – நல்லூர் தொகுதி – சஜித் முன்னிலை

அதிகாரபூர்வமாக வெளிவரத் தொடங்கியுள்ள ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில், யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதியில் மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெற்றி பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் – நல்லூர் தொகுதி

கோத்தாபய ராஜபக்ச – 1.836 (5.72%)

சஜித் பிரேமதாச – 27,605 (86.02%)

ஹிஸ்புல்லா – 659

சிவாஜிலிங்கம் – 74

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com