தபால் திணைக்கள ஊழியர்கள் அட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்

தபால் திணைக்கள ஊழியர்கள் அட்டன் நகரில் 16.06.2016 அன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அட்டன் நகரில் அமைந்துள்ள தபால் திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தபால் திணைக்கள ஊழியர்கள் 15.06.2016 அன்று புதன்கிழமை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலுவையிலுள்ள மேலதிக கொடுப்பனவு விரைவில் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ள பணிபகிஷ்கரிப்பிற்கு வலுசேர்க்கும் வகையில் அட்டன் தபால் நிலைய ஊழியர்கள் 16.06.2016 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.photos (1) photos (2) photos (3) photos (4) photos (5)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com