தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினம் இன்று நினைவுகூரப்பட்டது

தந்தை செல்வாவின் 118வது பிறந்த தினமான இன்று மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

தந்தை செல்வா அறங்காவல் சபை தலைவர் பேராயர் ஜெபநேசன் தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தும், சதுக்கத்திற்கு மலர் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds