தடை செய்யப்பட்ட 32,000 லீற்றர் “க்ளைபொசேற்“ களைநாசினிகள் சுங்க அதிகாரிகளால் மீட்பு

சீனாவிலிருந்து இறக்குமதி சொய்யப்பட்ட, தடை செய்யப்பட்ட க்ளைபொசேற் (Glyphosate) களைநாசினிகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரால் இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவரும் இக் கிருமிநாசினிகள் 160 பீப்பாக்களில் அடைக்கப்பட்ட சுமார் 32,000 லீற்றர்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிராண்ட்பாஸிலுள்ள சுங்கத் திணைக்களத்திற்கு சொந்தமான கொள்கலன் சேமிப்பகத்திலிருந்த சந்தேகத்திற்கிடமான இரு கொள்கலன்களை சோதனையிட்டபோதே குறித்த இரசாயனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com