தடுப்புக் காவலில் கோதாபய ! – புகைப்படம் வெளியாகியது

gota-at-court-detentionமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ நீதிமன்ற காவல் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம். (படம்: இஷார கொடிகார)

அவன் கார்ட் தொடர்பான வழக்கு இன்றைய தினம் (30) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் அங்கு சற்று நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதில் கோதாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட 7 பேருக்கு அவ்வழக்கு தொடர்பில் பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற வழக்குகளின் போது சந்தேகநபர்கள் நீதிமன்ற காவல் சிறையில் வைக்கப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com