சற்று முன்
Home / செய்திகள் / தடம்புரண்டது இராணுவ வாகனம் – படைச்சிப்பாய் ஒருவர் பலி – 08 பேர் படுகாயம்

தடம்புரண்டது இராணுவ வாகனம் – படைச்சிப்பாய் ஒருவர் பலி – 08 பேர் படுகாயம்

முல்லைத்தீவு- கேப்பாபிலவு இராணுவ படைத்தலமையக பகுதியில் இராணுவ வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இராணுவச் சிப்பாய் ஒருவா் உயிாிழந்துள்ளதுடன், இராணுவத்தினர் 8 போ் படுகாயமடைந்துள்ளனா்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு

ஏனைய 5 சிப்பாய்கள் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com