தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்

right_to_informationஇலங்கை தகவல் அறியும் உரிமை (RTI) ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்றைய தினம் (30) குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டன.

அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சின் செயலாளரான மஹிந்த கம்மன்பில அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதற்கு 4 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்
மஹிந்த கம்மன்பில

உறுப்பினர்கள்
1. எஸ்.ஜி. புஞ்சிஹேவ
2. ரி. செல்வகுமரன்
3. சாலிம் மர்சூக்
4. கிஷாலி பின்டோ ஜயவர்தன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com