தகவல் அறியும் உரிமைச் சட்டம் – பெப் 4 முதல் அமுலில்

Media minister diputyதகவலறியும் உரிமைச் சட்டம் எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com