தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் உத்தியோகபூர்வமாக அமுலாகியது

right-to-information-signed-by-speakerதகவல் அறியும் அடிப்படை உரிமை தொடர்பான சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய கைச்சாத்திட்டுள்ளார்.

இன்று (04) காலை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குறித்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டதை அடுத்து, அது உத்தியோகபூர்வமாக அமுலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சட்ட மூலம் தொடர்பான சட்டமூலம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com