டயலொக் நிறுவனத்தின் ‘அத்துமீறல்’ : அவதானம்! (Audio)

வாடிக்கையாளரின் அனுமதியின்றி டயலொக் நிறுவனத்தினால் அனுமதிக்கப்படும் பொப் அப் விளம்பரங்கள், க்ளிக் செய்யப்பட்டவுடன் கட்டணம் அறவிடப்படும் எனும் அறிவித்தலின்றி தினசரி மற்றும் வாராந்த கட்டணங்கள் அறவிடப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக, டயலொக் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொண்ட ஒரு சகோதரர் அவருடைய உரையாடலின் ஒலிப்பதிவை அனுப்பி வைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்கும் அதேவேளை அவசியமற்ற பொப் அப் மற்றும் ஏனைய விளம்பரங்களில் க்ளிக் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளும்படி வேண்டப்படுகிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com