ஜ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜனாதிபதி மைத்திரியைச் சந்தித்தார்

இலங்கைக்கு நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தனது பயணத்தின் இறுதி நாளான இன்று  (09) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளர்.
இன்று மதியம் நடைபெற்ற இச்சந்திப்பில் ஜ.நா தீர்மானம் தொடர்பில் இலங்கை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், காணாமல்போனோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 
ஜனாதிபதியை சந்திக்க முன்னதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds