சற்று முன்
Home / செய்திகள் / ஜ.நாவில் பட்டொளி வீசும் பாலஸ்தீனக் கொடி

ஜ.நாவில் பட்டொளி வீசும் பாலஸ்தீனக் கொடி

ஐக்கிய நாடுகள் பொது அவையில் பாலஸ்தீனியக் கொடி பறக்கவிட வேண்டும் என அந்நாட்டின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வியாழன் அன்று இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 119பேர் ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட எட்டு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தனர். ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை உள்ளிட்ட 45 நாடுகள் இந்த வாக்கெடுப்பபை புறக்கணித்தனர். இந்தத் தீர்மானத்தின் படி ஐநாவில் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கொடிகளும் பறக்கவிடப்படும். இதன் மூலம் பாலஸ்தீனம் ஐநாவில் உறுப்பினராவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com