ஜெராவின் நிலம் இழந்த கதைகள் நூல் வெளியீடு (படங்கள்)

அடையாளம் – கொள்கை ஆய்வுக்கான நிலைத்தின் ஏற்பாட்டில் ஆவணப்பட இயக்குநரும் ஊடகவியலாளருமாக ஜெராவின் நிலம் இழந்த கதைகள் நூல் வெளியீட்டுவிழா 04.12.2016 சனிக்கிழமை மாலை கண்டி வீதி யாழ்ப்பாணத்திலுள்ள அடையாளம் நிறுவனத்தில் நடைபெற்றது. அடையாளம் நிறுவன ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கு.குருபரனின் அடையாளம் பற்றிய சிறு உரையாடலுடன் தொடங்கிய நிகழ்வில் நூல் வெளியீடு மற்றும் நூாசிரியர் ஜெராவின் கருத்துப் பகிர்வுகளையடுத்து நிலம் இழந்த கதைகள் தொடர்பில் திறந்த ஒரையாடல் ஒன்றும் நடைபெற்றிருந்தது. நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு தங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்து சென்றிருந்தனர்.dsc_0380 dsc_0383 dsc_0384 dsc_0386 dsc_0389 dsc_0391 dsc_0396 dsc_0400 dsc_0406 dsc_0407 dsc_0409 dsc_0410 dsc_0414 dsc_0418 dsc_0421 dsc_0422 dsc_0424 dsc_0426 dsc_0427

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com