சற்று முன்
Home / செய்திகள் / ஜெயலலிதாவின் படம் வைத்து மலையகத்தில் அஞ்சலி

ஜெயலலிதாவின் படம் வைத்து மலையகத்தில் அஞ்சலி

img_5997தமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவைக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

மலையகத்தின் தோட்டப்பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் அட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அக்கரப்பத்தனை எல்பியன் மற்றும் பெரிய நாகவத்தை போன்ற தோட்டங்களில் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதன்போது தோட்ட பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.dsc04793 img_5970 img_5972 img_5975 img_5983 img_5986 img_5988
img_5999 img_6001 img_6006

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com