ஜூலைக் கலவரம் -34 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஜூலைக் கலவரத்தில் படுகொலை செய்யபட்ட தமிழ்மக்களின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் இடம்பெற்றது.
உலக தமிழாராச்சி மாநாடில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபி முன்பாக மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்வை  தமிழ் இளையோர் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.
a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com